சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உருக

uruka · வினையெச்சம்

1
நெகிழ, இளக
to soften
வினையெச்சம்

நெஞ்சு உருக

2
உருக
to melt

வெண்ணெய் உருக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உருக (uruka), வினையெச்சம், 'to soften'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உருக. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு