சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 394

45 words cited from this poem, ordered by line.

பழுநின
pazhunina · வரி 1
they have ripened
புளித்தன
pulittana · வரி 1
they have become sour
விளவும்
vilavum · வரி 1
and woodapple fruits, Limonia acidissima
சிறுதலை
cirutalai · வரி 2
small head
தயிர்
tayir · வரி 2
curds
துருவின்
turuvin · வரி 2
of sheep
பழுப்பு
pazhuppu · வரி 2
off white color
அரிசியொடு
ariciyotu · வரி 3
with paddy rice
அவைப்பு
avaippu · வரி 3
pounding
இதை
itai · வரி 3
ship's sail
புன
puna · வரி 3
of the forest
வரகின்
varakin · வரி 3
of millet
ஒழிந்த
ozhinta · வரி 4
remaining, left over
சேதான்
cetan · வரி 4
red cow
புற்றத்து
purrattu · வரி 4
of a termite mound, from a termite mound
வாய்த்து
vayttu · வரி 4
happened, occurred, occurring
அட்ட
atta · வரி 5
killed
ஈயல்
iyal · வரி 5
termite, white ants, termites
வெஞ்சோறு
vencoru · வரி 5
desirable rice
a · வரி 6
cow
ஆன்
an · வரி 6
cow
உருக
uruka · வரி 6
to soften
நெய்
ney · வரி 6
butter
வெண்ணெய்
venney · வரி 6
butter
வெம்புறத்து
vempurattu · வரி 6
on the top side with heat
அருந்த
arunta · வரி 7
to drink
இளையர்
ilaiyar · வரி 7
servants
நீயும்
niyum · வரி 7
also you
இடுமுள்
itumul · வரி 8
placed thorn fence
பந்தர்
pantar · வரி 8
Panthar, a port town in the Chera country that was famous for its pearls
கலந்து
kalantu · வரி 9
சிற்றில்
cirril · வரி 9
little house
மனையோள்
manaiyol · வரி 10
wife
அடிசில்
aticil · வரி 11
boiled rice
தொடீஇய
totiiya · வரி 11
to eat
சென்மோ
cenmo · வரி 12
let us go, we will go
வந்தனை
vantanai · வரி 12
you came
யாடு
yatu · வரி 13
goat
மடிவிடு
mativitu · வரி 14
folding the lips and issuing
முயல்
muyal · வரி 14
hare
வீளை
vilai · வரி 14
screeching sound
வெரீஇ
verii · வரி 14
fearing
ஒளிக்கும்
olikkum · வரி 15
he hides
புன்புல
punpula · வரி 16
of the mullai land
இடையன்
itaiyan
cattle herder