சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உருபின்

urupin

1
உருவத்தையுடைய
with the form
ஒருசொல் hapax — appears once in the corpus

மணி திகழ் உருபின் மாஅயோயே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உருபின் (urupin), 'with the form'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உருபின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்