சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உருள

urula

1
உருண்டுவர
rolling
2
உருளைகளையும், சக்கரங்களையும்
and the wheels

வடி மணி வாங்கு உருள

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உருள (urula), 'rolling'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உருள. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு