சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரைஇய

uraiiya · அளபெடை

1
பரவிய, பரந்த
spread
அளபெடை
2
ஆரவாரித்த
uproarious

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரைஇய (uraiiya), அளபெடை, 'spread'. அகநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரைஇய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு