சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரைக்குங்கால்

uraikkunkal · கால் ஈற்று வினையெச்சம்

1
கூறும் பொழுது
when uttering
கால் ஈற்று வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

உருகெழு தோற்றம் உரைக்குங்கால்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரைக்குங்கால் (uraikkunkal), கால் ஈற்று வினையெச்சம், 'when uttering'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரைக்குங்கால். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்