சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரைசெய்வோரும்

uraiceyvorum · வினையாலணையும் பெயர்

1
கூறுபவர்களும்
and those who say
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

“இந்திரன் பூசை; இவள் அகலிகை; இவன் சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு ஒன்றியபடி இது” என்று உரைசெய்வோரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரைசெய்வோரும் (uraiceyvorum), வினையாலணையும் பெயர், 'and those who say'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரைசெய்வோரும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்