சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரையல்

uraiyal · எதிர்மறை வினைமுற்று

1
கூறாதே
do not tell
எதிர்மறை வினைமுற்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரையல் (uraiyal), எதிர்மறை வினைமுற்று, 'do not tell'. கலித்தொகை 2; அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரையல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை