சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உரையும்

uraiyum · உம்மை எண்ணும்மை

1
சொற்களும்
and the words
உம்மை எண்ணும்மை

ஆசான் உரையும் படி நிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும்

2
புகழும்
and fame

உரையும் பாட்டும்

3
புனைந்துரைகளும்
and discourses

உரையும் பாட்டும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உரையும் (uraiyum), உம்மை எண்ணும்மை, 'and the words'. பரிபாடல் 1; புறநானூறு 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உரையும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்