சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறுநரின்

urunarin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
அடைந்தவர்களைப் போல்
like those who have attained
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறுநரின் (urunarin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like those who have attained'. நற்றிணை 2; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறுநரின். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை