சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறுநர்

urunar · வினையாலணையும் பெயர்

1
அடைந்தவர்கள்
those who have attained
வினையாலணையும் பெயர்
2
துன்பம் அடைந்தவர்கள்
those who attain sorrow

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறுநர் (urunar), வினையாலணையும் பெயர், 'those who have attained'. அகநானூறு 1; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறுநர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு