சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறுவிய

uruviya · பெயரெச்சம்

1
உறுவித்த, அடைவித்த, உண்டாக்கிய
created
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அறிவர் உறுவிய அல்லல் கண்டு அருளி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறுவிய (uruviya), பெயரெச்சம், 'created'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறுவிய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு