சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறுவ

uruva

1
உற்றவை, பொருந்தி இருப்பவை
what are there
ஒருசொல் hapax — appears once in the corpus

தெரி மலர், நனை, உறுவ ஐந்தலை அவிர் பொறி அரவம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறுவ (uruva), 'what are there'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறுவ. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்