சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறைத்தும்

uraittum · பெயரெச்சம், உம்மை எண்ணும்மை

1
மிக்கும்
and greatly
பெயரெச்சம், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

உறைத்தும் செறுத்தும் உணர்த்துவானைப் புல்லாது ஊடிப் புலந்து நின்றவள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறைத்தும் (uraittum), பெயரெச்சம், உம்மை எண்ணும்மை, 'and greatly'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறைத்தும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்