சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உறையுட்டு

uraiyuttu

1
உறையுளை உடையதாக, தங்குமிடத்தை உடையதாய்
having the staying place

இன்னா உறையுட்டு ஆயினும், Kuru 55–4 – இன்னா உறையுட்டு ஆகும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உறையுட்டு (uraiyuttu), 'having the staying place'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உறையுட்டு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு