சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உற்றவரை

urravarai · இரண்டாம் வேற்றுமை உருபு

1
உறவினர்களை
the relatives
இரண்டாம் வேற்றுமை உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

ஓடித் தளர்வார், போய் உற்றவரைத் தேடுவார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உற்றவரை (urravarai), இரண்டாம் வேற்றுமை உருபு, 'the relatives'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உற்றவரை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு