சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உலந்தென

ulantena

1
முடிந்ததாக, ஒழிந்ததாக
since it ended
ஒருசொல் hapax — appears once in the corpus

மாக விசும்பின் மழை தொழில் உலந்தென

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உலந்தென (ulantena), 'since it ended'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உலந்தென. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு