சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உலைவு

ulaivu · தொழிற்பெயர்

1
குலைவு
distress
தொழிற்பெயர்
2
தளர்வு
tired

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உலைவு (ulaivu), தொழிற்பெயர், 'distress'. அகநானூறு 1; நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உலைவு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு