உளம்பும்
ulampum · பெயரெச்சம்
1
2
அசையும்
they move
3
ஒலிக்கும்
they sound
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும் நா நவில் கொடு மணி நல்கூர் குரலே, பொ. வே. சோமசுந்தரனார் உரை – அசைதல். ஈண்டு ஒலித்தல் என்னும் பொருட்டு
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
உளம்பும் (ulampum), பெயரெச்சம், 'they howl'. அகநானூறு 1; குறுந்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உளம்பும். Retrieved 26 Jul 2026.