அகநானூறு 94
35 words cited from this poem, ordered by line.
சிமய
cimaya · வரி 1
of mountain peaks
தேம்
tem · வரி 1
honey
தேம்படு
tempatu · வரி 1
with honeycombs
பம்பிய
pampiya · வரி 1
spread
பாங்கர்
pankar · வரி 1
toothbrush tree, Salvadora persica
குழைய
kuzhaiya · வரி 2
getting crushed
குவை
kuvai · வரி 2
thick
முசுண்டை
mucuntai · வரி 2
musundai vine, Rivea ornata, Leather–berried bindweed
துரூஉ
turuu · வரி 4
the sheep
தொகுத்த
tokutta · வரி 4
collected
பறி
pari · வரி 4
frond mat
மறி
mari · வரி 4
fawn, young deer
தோன்றியொடு
tonriyotu · வரி 5
with glory lily flowers, Gloriosa superba
முல்லை
mullai · வரி 5
jasmine flower
வண்டு
vantu · வரி 6
honey bee
அங்கை
ankai · வரி 7
palm
காய
kaya · வரி 7
with unripe fruits
கொள்ளி
kolli · வரி 7
flame
உளம்பும்
ulampum · வரி 8
they howl
குறுநரி
kurunari · வரி 8
small fox
நரி
nari · வரி 8
fox
கடிய
katiya · வரி 9
harsh
ஊதும்
utum · வரி 10
bees humming, bees buzzing
காவலர்
kavalar · வரி 10
guard
நினைத்து
ninaittu · வரி 10
thinking
முதை
mutai · வரி 10
old
இசைக்கும்
icaikkum · வரி 11
calling, hooting, screeching
ஓசையொடு
ocaiyotu · வரி 11
with the sound
கருங்கோட்டு
karunkottu · வரி 11
with dark horns, with black horns
கோட்டு
kottu · வரி 11
of a musical horn
நாட்டது
nattatu · வரி 12
in the country, in the land
வன்புல
vanpula · வரி 12
with the harsh land
ஆர்வம்
arvam · வரி 13
eagerness
திருந்திழை
tiruntizhai · வரி 14
perfect jewels
இடையன்
itaiyan
cattle herder