சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உளரிய

ulariya

1
கோதிய
put fingers through the hair
2
புகுந்து சென்ற
passed through

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உளரிய (ulariya), 'put fingers through the hair'. அகநானூறு 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உளரிய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு