அகநானூறு 39
63 words cited from this poem, ordered by line.
ஒழித்தது
ozhittatu · வரி 1
avoiding and not trying
பழித்த
pazhitta · வரி 1
with blame
அறிதிரோ
aritiro · வரி 2
do you know
அழுங்க
azhunka · வரி 3
ruined
நொதுமல்
notumal · வரி 4
untruths
முந்துறுத்து
munturuttu · வரி 4
creating, causing
மொழியல்
mozhiyal · வரி 4
do not tell
மறப்பேனோ
marappeno · வரி 5
will I forget
கழை
kazhai · வரி 6
bamboo
சொரி
cori · வரி 6
dropping
ஞெலி
neli · வரி 6
bamboo rubbing against each other
பிசைந்த
picainta · வரி 6
rubbing
ஞெமல்
nemal · வரி 7
dried leaves
பொத்தி
potti · வரி 7
hiding
சுழற்றுறாஅ
cuzharruraa · வரி 8
whirling
புல்
pul · வரி 8
grass
மீமிசை
mimicai · வரி 8
on the top, above
முளி
muli · வரி 8
dried
ஓடலின்
otalin · வரி 9
since it ran
ஓடுவயின்
otuvayin · வரி 9
wherever it spread
அலறிய
alariya · வரி 10
screamed
ஒராங்கு
oranku · வரி 10
together
கெடுத்து
ketuttu · வரி 10
ruining, ruined
சாத்தொடு
cattotu · வரி 10
with merchants
தலைமயங்கி
talaimayanki · வரி 11
gathering together
புலி
puli · வரி 11
tiger, tigers
வெரீஇய
veriiya · வரி 11
became afraid, feared
வேழத்து
vezhattu · வரி 11
of an elephant
தலைமயங்கிய
talaimayankiya · வரி 12
gathered in a place
பெருங்காட்டு
perunkattu · வரி 12
in the huge forest
மயங்கிய
mayankiya · வரி 12
gathered together
சுடர்
cutar · வரி 13
sun
தோன்று
tonru · வரி 13
appearing
பட்டென
pattena · வரி 13
since it hid
மான்றால்
manral · வரி 13
confused
மான்று
manru · வரி 13
confused
கள்
kal · வரி 14
bee
கள்படர் ஓதி
kalpatar oti · வரி 14
oh woman with bee–swarming hair
ஆற்றா
arra · வரி 15
impossible
ஞெரேரென
nererena · வரி 15
rapidly
நவ்வி
navvi · வரி 16
a kind of deer
இகுத்த
ikutta · வரி 17
lowered
செறியா
ceriya · வரி 17
not kept inside
நோக்கமொடு
nokkamotu · வரி 17
with an outlook, with the looks
கிளை
kilai · வரி 18
flower cluster
நினைவினை
ninaivinai · வரி 18
இனையம்
inaiyam · வரி 19
us being of this situation
இன்னகை
innakai · வரி 19
oh woman of sweet smile
ஊடல்
utal · வரி 20
quarrel between lovers
புருவமொடு
puruvamotu · வரி 21
with the eyebrows
அமையத்து
amaiyattu · வரி 22
at that time
உளரிய
ulariya · வரி 22
put fingers through the hair
நன்னர்
nannar · வரி 22
of benefit
அல்
al · வரி 23
without
கனவின்
kanavin · வரி 23
in dreams
காட்டிய
kattiya · வரி 23
to show
வறுங்கை
varunkai · வரி 23
poverty
உலமரல்
ulamaral · வரி 24
mental distress
ஏக்கற்ற
ekkarra · வரி 24
pining
ஏற்று
erru · வரி 24
with bulls
எம்மே
emme · வரி 25
us
புலத்தியால்
pulattiyal · வரி 25
you are upset with me, you are sulking
போற்றாய்
porray · வரி 25
you do not understand