சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உளரோ

ularo · ஓகாரம் வினா

1
உள்ளனரோ, இருக்கின்றார்களா, உள்ளார்களா
are they there
ஓகாரம் வினா
2
இருப்பாரா
will he be

கெடுநரும் உளரோ, நம் காதலோரே?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உளரோ (ularo), ஓகாரம் வினா, 'are they there'. புறநானூறு 2; அகநானூறு 1; ஐங்குறுநூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உளரோ. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு