பதிற்றுப்பத்து 45
43 words cited from this poem, ordered by line.
தும்பை
tumpai · வரி 1
Leucas aspera
தூணி
tuni · வரி 1
quiver, arrow container
அடங்கு
atanku · வரி 2
the reason for the battle to be contained
அரவின்
aravin · வரி 2
snake’s
ஒடுங்கிய
otunkiya · வரி 2
subdued
புற்று
purru · வரி 2
termite mound
ஒசியா
ociya · வரி 3
unbroken
நெஞ்சின்
nencin · வரி 3
with a heart
எஃகின்
ehkin · வரி 4
having spears
களிறு
kaliru · வரி 4
bull elephant, male elephant
முரிந்த
murinta · வரி 4
broken
துவன்றிய
tuvanriya · வரி 5
gathered together, got together
நாட்பின்
natpin · வரி 5
in the battlefield
விழுமியோர்
vizhumiyor · வரி 5
great people
சேரல்
ceral · வரி 6
Kadal Pirakottiya Senguttuvan
அழித்து
azhittu · வரி 8
killed
பண்டு
pantu · வரி 8
past
பண்டும்
pantum · வரி 8
in the past
அருப்பத்து
aruppattu · வரி 9
of the fort
கதவம்
katavam · வரி 10
door, gate
உயர
uyara · வரி 11
to rise
ஓச்சி
occi · வரி 11
offering
துணங்கை
tunankai · வரி 12
a kind of dance
பிணம்
pinam · வரி 12
dead body
அடிசில்
aticil · வரி 13
boiled rice
இறுத்து
iruttu · வரி 14
stayed, staying
உள்வழி
ulvazhi · வரி 14
staying place
ஓடா
ota · வரி 14
not running away
பீடர்
pitar · வரி 14
proud men
இடுபு
itupu · வரி 15
placing
ஏணி
eni · வரி 15
ladder
அடக்கிய
atakkiya · வரி 16
controlled
மூரி
muri · வரி 16
large
உளரோ
ularo · வரி 18
are they there
முன்னும்
munnum · வரி 18
even before
குறையாது
kuraiyatu · வரி 19
not getting reduced
நிறையாது
niraiyatu · வரி 19
it does not get full
புக
puka · வரி 19
entering, to enter
கடவும்
katavum · வரி 20
performing
கமஞ்சூல்
kamancul · வரி 20
filled with water
கமம்
kamam · வரி 20
full
மறுத்திசினோர்
marutticinor · வரி 22
those who refused
மள்ளர்
mallar · வரி 25
warriors