சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உளர்நரும்

ularnarum · உம்மை எண்ணும்மை

1
யாழை மீட்டுபவர்களும்
and those who strum the yazh, and those who strum the lute
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

நரம்பு உளர்நரும், சிகை மயிலாய்த் தோகை விரித்து ஆடுநரும், கோகுலமாய்க் கூவுநரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உளர்நரும் (ularnarum), உம்மை எண்ணும்மை, 'and those who strum the yazh, and those who strum the lute'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உளர்நரும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்