சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உள்ளத்தினை

ullattinai · முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று

1
உள்ளத்தை உடையாய் நீ
you have the mind
முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒருமை வினை மேவும் உள்ளத்தினை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உள்ளத்தினை (ullattinai), முன்னிலை ஒருமைக் குறிப்பு வினைமுற்று, 'you have the mind'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உள்ளத்தினை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்