சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உள்ளன

ullana

1
இருப்பவை
those that are there
ஒருசொல் hapax — appears once in the corpus

வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு, உயர்ந்துழி உள்ளன பயம்பிடைப் பரப்பி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உள்ளன (ullana), 'those that are there'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உள்ளன. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்