சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உள்ளினன்

ullinan · படர்க்கை வினைமுற்று

1
அவன் நினைத்தான், அவன் எண்ணினான்
he thought
படர்க்கை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

எம் விழைதரு பெருவிறல் உள்ளத் தன்மை உள்ளினன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உள்ளினன் (ullinan), படர்க்கை வினைமுற்று, 'he thought'. குறிஞ்சிப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உள்ளினன். Retrieved 26 Jul 2026.
Browse குறிஞ்சிப்பாட்டு