சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உள்ளீடா

ullita · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது

1
உள்ளிட்ட
including
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
ஒருசொல் hapax — appears once in the corpus

இவை உள்ளீடாப் பரத்தை உள்ளதுவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உள்ளீடா (ullita), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'including'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உள்ளீடா. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்