சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உள்ளோர்க்கு

ullorkku · வினையாலணையும் பெயர்

1
இருப்பவர்களுக்கு
to those who are there
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

உலகத்து உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகையாக

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உள்ளோர்க்கு (ullorkku), வினையாலணையும் பெயர், 'to those who are there'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உள்ளோர்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு