சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உழக்குநரும்

uzhakkunarum · உம்மை எண்ணும்மை

1
கலக்குபவர்களும், கிண்டுபவர்களும்
and those who stir
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்பு ஊர்பு உழக்குநரும் ...... வட்டு விட்டு எறிவோரும் ...... மருப்பின் நீர் எக்குவோரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உழக்குநரும் (uzhakkunarum), உம்மை எண்ணும்மை, 'and those who stir'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உழக்குநரும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்