சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உழப்பார்

uzhappar · வினையாலணையும் பெயர்

1
அடைபவர்கள்
those who attain
வினையாலணையும் பெயர்

எவ்வம் உழப்பார், 129–10

2
வருந்துபவர்கள்
those who are sad

நோய் தெற உழப்பார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உழப்பார் (uzhappar), வினையாலணையும் பெயர், 'those who attain'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உழப்பார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை