சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உழவ

uzhava · அண்மை விளி

1
உழவனே
oh farmer
அண்மை விளி
2
போராகிய உழவைச் செய்யும் வேந்தே
Oh king who battles

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உழவ (uzhava), அண்மை விளி, 'oh farmer'. புறநானூறு 2; நற்றிணை 1; பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உழவ. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு