சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உழுதோய்

uzhutoy · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ தோண்டினாய்
you dug up
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆழிக்கண் இரு நிலம் உருகெழு கேழலாய் மருப்பின் உழுதோய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உழுதோய் (uzhutoy), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you dug up'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உழுதோய். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்