சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உழு

uzhu

1
உழுத்திட்ட
plowed

உழு செஞ்செய்

2
குத்தித் தோண்டும்
stabbing and digging

கோடு உழு களிற்றின்

3
உழுகின்ற
plowing

உழு நாஞ்சில் போல், Pura 105–5 – கொள் உழு வியன் புலத்து, Porunar 117 – கொல்லை உழு கொழு ஏய்ப்ப நெல் உழு பகட்டொடு, Perum 325 – நெல் உழு பகட்டொடு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உழு (uzhu), 'plowed'. அகநானூறு 2; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உழு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு