சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உழைமான்

uzhaiman · இருபெயரொட்டுப் பண்புத் தொகை

1
ஒரு வகை மான்
a kind of deer
இருபெயரொட்டுப் பண்புத் தொகை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உழைமான் (uzhaiman), இருபெயரொட்டுப் பண்புத் தொகை, 'a kind of deer'. அகநானூறு 3; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உழைமான். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு