சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உவகையேம்

uvakaiyem · தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று

1
களிப்படைந்தேம்
we were joyous
தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

மெய்ம் மலிந்து ஆனா உவகையேம் ஆயினெம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உவகையேம் (uvakaiyem), தலைவனின் கூற்று, தன்மைப் பன்மை வினைமுற்று, 'we were joyous'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உவகையேம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு