சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உவணத்து

uvanattu

1
கழுகுடன்
with eagle
2
கருடனுடன்
with Garudan
ஒருசொல் hapax — appears once in the corpus

செவ்வாய் உவணத்து உயர் கொடியோயே!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உவணத்து (uvanattu), 'with eagle'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உவணத்து. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்