சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

உவணம்

uvanam

1
கழுகு
eagle
2
கருடன்
Garudan, kite
ஒருசொல் hapax — appears once in the corpus

அரவின் உடல் உயிர் உருங்கு உவணம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

உவணம் (uvanam), 'eagle'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. உவணம். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்