சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊக்கத்தான்

ukkattan

1
ஊக்கத்தால், மனக் கிளர்ச்சியுடன்
with eagerness
ஒருசொல் hapax — appears once in the corpus

உள்ளம் உளை எழ, ஊக்கத்தான் உள் உள் பரப்பி மதர் நடுக்கி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊக்கத்தான் (ukkattan), 'with eagerness'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊக்கத்தான். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்