சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊக்க

ukka · வினையெச்சம்

1
ஆர்வம் ஊட்ட
to encourage
வினையெச்சம்
2
ஆட்டிவிட
to swing, to sway
3
முயற்சியுடன்
with effort, with enthusiasm

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊக்க (ukka), வினையெச்சம், 'to encourage'. அகநானூறு 1; நற்றிணை 1; கலித்தொகை 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊக்க. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு