சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊடி ஊடி

uti uti

1
ஊடல் கொண்டும் ஊடல் கொண்டும்
sulking and sulking
ஒருசொல் hapax — appears once in the corpus

ஊடி ஊடி உணர்த்தப் புகன்று கூடிக் கூடி, மகிழ்பு மகிழ்பு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊடி ஊடி (uti uti), 'sulking and sulking'. பரிபாடல் திரட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊடி ஊடி. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு