சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊதல்

utal · தொழிற்பெயர்

1
ஊதும் கோடினால் ஊதுதல்
blowing with a horn
தொழிற்பெயர்
2
வண்டு ஒலித்தல்
bees buzzing, bees humming

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊதல் (utal), தொழிற்பெயர், 'blowing with a horn'. அகநானூறு 1; பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊதல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு