சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊது

utu

1
ஊதுகின்ற
humming, buzzing

Aka 46–6, Kali 48–3, 93–1, Pathit 31–7 ஊது வண்டு – Aka 124–12, 298–12, Nat 187–8, Pari 11–125,Pari 22–41 – ஊது தும்பி

2
வாயால் ஊதுகின்ற
blowing with the mouth

ஊது உலை, Nat 125–4 – ஊது உலை, Kuru 155–4 – ஊது உலை, 81–5 – இரும்பு ஊது குருகின், 96–6 – ஊது உலை, 202–6 – குருகு ஊது மிதி உலை, Pari 22–40 – ஊது சீர்த் தீம் குழல்

3
வெப்பமான காற்றை வாயினால் ஊதிய
warm air that is blown through the mouth

மண்டிலத்து உள் ஊது ஆவியின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊது (utu), 'humming, buzzing'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு