சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊனத்து

unattu

1
ஊன் வெட்டும் மரக்கட்டையிலே
in the wood block on which meat is chopped
2
ஊன் வெட்டும் மரக்கட்டையை
the wooden board on which meat is chopped

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊனத்து (unattu), 'in the wood block on which meat is chopped'. பதிற்றுப்பத்து 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊனத்து. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து