சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

ஊன்றவும்

unravum · உம்மை எண்ணும்மை

1
தாங்கவும்
and to support
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

கேள் கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும் கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

ஊன்றவும் (unravum), உம்மை எண்ணும்மை, 'and to support'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊன்றவும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு