அகநானூறு 93
46 words cited from this poem, ordered by line.
ஆரவும்
aravum · வரி 1
and eating
ஊன்றவும்
unravum · வரி 1
and to support
ஏற்று
erru · வரி 1
with bulls
கிளைஞர்
kilainar · வரி 1
relatives
கேடு
ketu · வரி 1
fault
அல்
al · வரி 2
without
ஒழுகவும்
ozhukavum · வரி 2
and behaving
கெழீஇயினர்
kezhiiyinar · வரி 2
those who are close
கேளிர்
kelir · வரி 2
relatives
ஆள்வினைக்கு
alvinaikku · வரி 3
to earn wealth
ஊக்கமொடு
ukkamotu · வரி 3
with eagerness
எதிரிய
etiriya · வரி 3
accepted
சோழர்
cozhar · வரி 4
the Chozha kings
நாடும்
natum · வரி 6
seeking, desiring
செயல்
ceyal · வரி 7
to do, doing
முற்றினம்
murrinam · வரி 7
we finished
அரண்
aran · வரி 8
fort
கூடல்
kutal · வரி 9
Koodal, Madurai city
வழுதி
vazhuti · வரி 9
Pandiyan king
வேம்பின்
vempin · வரி 9
with neem flowers, Azadirachta indica
அங்காடி
ankati · வரி 10
market
நறுநுதல்
narunutal · வரி 10
oh woman with a fragrant forehead
இருங்கூந்தல்
irunkuntal · வரி 11
oh woman with dark hair
மாஅயோளொடு
maayolotu · வரி 11
with the woman with a complexion like mango sprouts
குயின்றன்ன
kuyinranna · வரி 12
like bored into, like drilled into
குறுகி
kuruki · வரி 12
approaching, coming near
நுரை
nurai · வரி 13
foam
பூஞ்சேக்கை
puncekkai · வரி 13
bed with flowers
முகந்தன்ன
mukantanna · வரி 13
like placed
விளக்கத்து
vilakkattu · வரி 14
in the light of a lamp
சென்மோ
cenmo · வரி 16
let us go, we will go
இமிழ்புதரும்
imizhputarum · வரி 17
roaring
கடாஅத்து
kataattu · வரி 17
of the musth, with musth
திகழ்பு
tikazhpu · வரி 17
greatly
வயம்
vayam · வரி 17
strength
நிலன்
nilan · வரி 18
land
மீளி
mili · வரி 18
Kootruvan, the god of death
மொய்ம்பொடு
moympotu · வரி 18
with strength
அஞ்சுவரு
ancuvaru · வரி 19
causing fear
பிழையா
pizhaiya · வரி 19
unfailing
கோதை
kotai · வரி 20
Chera king
பகட்டு
pakattu · வரி 20
with bulls
கருவூர்
karuvur · வரி 21
Karuvur, a town in the Chera country
குவைஇய
kuvaiiya · வரி 22
what is heaped
ஆன்பொருநை
anporunai · வரி 23
Anporunai, a river in the Chera country near Vanji which is today’s Karur
மணலினும்
manalinum · வரி 23
more than the sand