ஊரவும்
uravum · உம்மை எண்ணும்மை
1
ஊர்ந்து செல்லவும்
and riding
உம்மை எண்ணும்மைதிண் தேர்ப் புரவி வங்கம் பூட்டவும் வங்கப் பாண்டியில் திண் தேர் ஊரவும், Pari 20–19 – கயமாப் பேணிக் கலவாது ஊரவும் மகளிர் கோதை மைந்தர் புனையவும்
2
ஊர்ந்து செல்லவும்
and crawling
காந்தள் கை விரல் பூப்பவும் கொல்லை நெடுவழிக் கோபம் ஊரவும்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஊரவும் (uravum), உம்மை எண்ணும்மை, 'and riding'. பரிபாடல் 1; சிறுபாணாற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊரவும். Retrieved 26 Jul 2026.