ஊரா
ura · செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது
1
ஊர்ந்து
riding
செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது2
3
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
ஊரா (ura), செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம். எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது, 'riding'. புறநானூறு 2; பெரும்பாணாற்றுப்படை 1; அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. ஊரா. Retrieved 26 Jul 2026.