சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 168

60 words cited from this poem, ordered by line.

கழை
kazhai · வரி 1
bamboo
வாழை
vazhai · வரி 1
banana trees, plantain trees
கறி
kari · வரி 2
pepper
காந்தள்
kantal · வரி 2
malabar glory lily blossoms
கிண்டி
kinti · வரி 3
dug
கிளையொடு
kilaiyotu · வரி 3
with relatives
கிழங்கு
kizhanku · வரி 3
tubers, yams
மிளிர
milira · வரி 3
to roll
உழுத
uzhuta · வரி 4
moved around and caused tracks
கடுங்கண்
katunkan · வரி 4
fearlessness, bravery
கேழல்
kezhal · வரி 4
pig
பூழி
puzhi · வரி 4
dust
குறவர்
kuravar · வரி 5
mountain dwellers
நன்னாள்
nannal · வரி 5
good day
பதம்
patam · வரி 5
food
வருபதம்
varupatam · வரி 5
arriving time
உழாஅது
uzhaatu · வரி 6
without plowing
தினை
tinai · வரி 6
millet, Paspalum scrobiculatum
பரூஉ
paruu · வரி 6
thick, fat
வித்திய
vittiya · வரி 6
seeded
உண்மார்
unmar · வரி 7
those who eat
புதிது
putitu · வரி 7
new
முந்து
muntu · வரி 7
being ahead
கறந்த
karanta · வரி 8
milked
நுரை
nurai · வரி 8
foam
மரையான்
maraiyan · வரி 8
sambar deer
குழிசி
kuzhici · வரி 9
pot
தடி
tati · வரி 9
cut pieces
புழுக்கிய
puzhukkiya · வரி 9
boiled
மான்
man · வரி 9
deer
ஏற்றி
erri · வரி 10
placing
கழாஅது
kazhaatu · வரி 10
without washing
உவித்த
uvitta · வரி 11
cooked
சாந்த
canta · வரி 11
sandal wood’s
புன்கம்
punkam · வரி 11
boiled rice
விறகின்
virakin · வரி 11
with wood
கவினிய
kaviniya · வரி 12
attained beauty
குளவி
kulavi · வரி 12
Indian cork tree flowers, Indian tree jasmine flowers, Millingtonia hortensis
கூதளம்
kutalam · வரி 12
Convolvulus ipome vine, a three–lobed nightshade vine
பகுக்கும்
pakukkum · வரி 13
dividing and giving
ஊரா
ura · வரி 14
riding
ஊராக்குதிரை
urakkutirai · வரி 14
Kuthirai mountain which does not move
கிழவ
kizhava · வரி 14
oh lord
குதிரை
kutirai · வரி 14
Kuthirai Mountain
நறை
narai · வரி 15
fragrance
வேங்கை
venkai · வரி 15
Venkai Mountain
அம்பின்
ampin · வரி 16
with arrows
வில்லோர்
villor · வரி 16
those bearing bows
கடுமான்
katuman · வரி 17
fast horses
கைவள் ஈகை
kaival ikai · வரி 17
generous charity given by the hands
கொற்ற
korra · வரி 17
victorious
தமிழகம்
tamizhakam · வரி 18
the Thamizh country
வரைப்பில்
varaippil · வரி 18
within the boundaries
வையக
vaiyaka · வரி 18
of the world
நெளிய
neliya · வரி 19
to become depressed
பாடுப
patupa · வரி 20
they sing
ஈயா
iya · வரி 21
not giving
நாண
nana · வரி 21
to be shy, to be embarrassed
வசை
vacai · வரி 22
blame
வீயாது
viyatu · வரி 22
not ruined